ஆண்டுதோறும் அரசு வேலைவாய்ப்பு

ஆண்டுதோறும் அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்தான் அனைத்து பணிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்வு நடந்து வருகிறது.
8 Dec 2023 8:00 PM GMT
டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபால சுந்தர ராஜ் நியமனம்

டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபால சுந்தர ராஜ் நியமனம்

உமா மகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
6 Dec 2023 10:06 AM GMT
கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்க ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Nov 2023 11:36 AM GMT
டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடும் தேதி அறிவிப்பு

15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
25 Nov 2023 9:38 AM GMT
குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது.
22 Nov 2023 2:40 PM GMT
மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Nov 2023 4:09 PM GMT
நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

'நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி. நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Nov 2023 7:42 AM GMT
52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? டிஎன்பிஎஸ்சி தொகுதி-2 முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? டிஎன்பிஎஸ்சி தொகுதி-2 முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2023 6:23 PM GMT
சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
5 Nov 2023 7:42 AM GMT
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரை - கவர்னர் நிராகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரை - கவர்னர் நிராகரிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார்.
23 Oct 2023 7:47 AM GMT
தமிழகத்தில் நாளை முதல் 13-ந்தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு

தமிழகத்தில் நாளை முதல் 13-ந்தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு

தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை முதல் 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
9 Aug 2023 4:49 PM GMT
குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எவ்வளவு? - புதிய பட்டியலை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எவ்வளவு? - புதிய பட்டியலை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது
1 July 2023 2:12 AM GMT