
சுங்கக்கட்டண புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாகும்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
புதிய விதிகள் சுங்கச்சாவடியில் இருந்து குறைந்த தொலைவில் உள்ள வாகன ஓட்டிகளை மிகவும் பாதிக்கும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
18 Feb 2025 2:24 PM IST
பாஸ்டேக் கொண்டுவந்துள்ள புதிய விதிகள்: 17-ந்தேதி முதல் அமல்
பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
15 Feb 2025 8:03 PM IST
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் - மத்திய அரசு
சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 1:11 PM IST
சுங்க கட்டணத்துக்கு பதிலாக பயணிகள் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ்: நிதின் கட்காரி
சுங்க கட்டணத்துக்கு பதிலாக பயணிகள் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நிதின் கட்காரி கூறியுள்ளார்.
16 Jan 2025 12:26 AM IST
செயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்... வெளியானது புதிய அறிவிப்பு
வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
12 Sept 2024 5:57 AM IST
தமிழ்நாட்டில் செப்., 1ம் தேதி முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: பா.ம.க. கடும் எதிர்ப்பு
மக்களை பாதிக்கும் உயர்வை கைவிடுமாறு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 11:47 AM IST
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.
26 Aug 2024 6:49 AM IST
கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று காலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
10 July 2024 12:38 PM IST
36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
2 Jun 2024 3:00 AM IST
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு
கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
1 April 2024 9:36 AM IST
சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
27 March 2024 9:46 AM IST
சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம்; விக்கிரமராஜா பேட்டி
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
23 Oct 2023 3:00 AM IST