ஆண்டிப்பட்டி அருகே  டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

ஆண்டிப்பட்டி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

ஆண்டிப்பட்டி அருகே டிராக்டர் டயர் வெடித்து மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை கண் முன் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2022 10:13 PM IST