
சீனாவுடன் வலிமையான வர்த்தக உறவு; நிதி ஆயோக் செயல் தலைவர் பரபரப்பு பேச்சு
சீன பொருளாதாரத்தை நாம் தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்
7 Oct 2025 4:23 PM IST
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி
இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பரபரப்பு கருத்தினை தெரிவித்துள்ளனர்.
10 Sept 2025 9:38 AM IST
“இந்தியா விரைவில் மன்னிப்பு கேட்கும்..” - அமெரிக்க வர்த்தக செயலாளரின் கருத்தால் பரபரப்பு
அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கேட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் என்று அந்நாட்டு வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
5 Sept 2025 10:37 PM IST
அமெரிக்க வரிவிதிப்பு: தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிப்பு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2025 1:44 PM IST
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்
வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
16 Aug 2025 12:18 PM IST
இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கூட்டமைப்பு தலைவர் கடும் எச்சரிக்கை
இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
16 July 2025 8:04 AM IST
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
இந்தியா இதுவரை 26 நாடுகளுடனான 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அமல்படுத்தி உள்ளது.
11 July 2025 8:47 AM IST
இந்தியா, அமெரிக்கா இடையே 8ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்? - வெளியான தகவல்
இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
30 Jun 2025 12:59 PM IST
அமெரிக்கா - சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்ததம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
11 Jun 2025 7:56 PM IST
வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு இடையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 52 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
20 April 2025 4:38 PM IST
தொடங்கியது அமெரிக்காவின் வர்த்தக போர்
இந்தியாவுக்கும் ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
10 March 2025 5:45 AM IST
பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை: ஜெய்சங்கர்
பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 3:19 PM IST




