
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: வடமாநில வாலிபர் கைது
இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
4 May 2025 11:00 PM
பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் நாளை மாற்றம்
பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 May 2025 8:24 AM
2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
30 April 2025 7:13 AM
ஈரோடு: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2025 4:06 AM
திருச்சி-பாலக்காடு ரெயில் சேவைகளில் மாற்றம்
என்ஜினீயரிங் பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
23 April 2025 9:42 AM
காட்பாடி - சென்டிரல் இடையே ரத்து செய்யப்பட்ட 4 ரெயில்களும் வழக்கம்போல் இயக்கம்: தெற்கு ரெயில்வே
காட்பாடி - சென்னை சென்டிரல் இடையே 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
22 April 2025 12:15 PM
விஜய் சேதுபதி நடித்த 'டிரெயின்' படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு
ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 April 2025 4:19 PM
எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை
தனியார் வங்கியின் ஏ.டி.எம். ரெயிலின் ஏ.சி. பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது
16 April 2025 5:17 AM
பொன்னேரி-கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி: நாளை 18 மின்சார ரெயில்கள் ரத்து
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
9 April 2025 3:18 PM
பாலம் திறப்பு: ராமேசுவரம் வரை 28 ரெயில் சேவைகள் மீண்டும் இயக்கம்
ரெயில் பாலம் இன்று திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரெயில்கள் ராமேசுவரம் வரையில் இயக்கப்பட உள்ளன.
6 April 2025 12:56 AM
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
1 April 2025 5:52 PM
ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 1:04 AM