எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் மாலன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற நாவலுக்கு 2021-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2022 12:07 AM GMT