
சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு
பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 April 2025 9:11 AM IST
போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்? - அண்ணாமலை கேள்வி
போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 2:55 PM IST
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
2023- ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
11 Jan 2024 7:16 PM IST
நாளை பேருந்துகள் ஓடுமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
8 Jan 2024 1:13 PM IST
போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வருகிற 9-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - போக்குவரத்துதுறை உத்தரவு
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடன் நாளை காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
7 Jan 2024 6:56 PM IST
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
3 Jan 2024 11:56 AM IST
போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு: கிளை மேலாளரின் அனுமதி அவசியம் - போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்
போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
11 Jun 2022 11:11 PM IST




