
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஒருநாள் மட்டும் 80,000 பேர் சாமி தரிசனம்
சபரிமலையில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் விதித்துள்ளது.
20 Nov 2025 9:08 AM IST
சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்.. தமிழக அரசு சார்பில் அனுப்பப்படுகிறது
திருவாங்கூர் தேவஸ்தானம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டுள்ளதாகவும், அதனை 14-ந்தேதி அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2025 10:27 AM IST
அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்
அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
27 Oct 2025 5:49 PM IST
சபரிமலையில் தங்க தகடுகள் மாயமான விவகாரம்: தேவஸ்தான தலைவர் பரபரப்பு அறிக்கை
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி சபரிமலை கோவிலின் புனிதத்தன்மை தாக்கப்படுகிறது என்று தேவஸ்தான தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
5 Oct 2025 12:58 PM IST
நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கேரள கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.
9 Dec 2024 4:02 AM IST
சபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் - தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டது தொடர்பாக தேசவம் போர்டு, போலீசுக்கும் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
6 Dec 2024 4:44 PM IST
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம் - தேவசம்போர்டு
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அய்யப்ப பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
30 Nov 2024 4:46 AM IST
சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
மண்டல பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
20 Nov 2024 9:01 AM IST
சபரிமலைக்கு நவம்பர் மாதத்தில் 8.74 லட்சம் பக்தர்கள் வருகை - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல்
சந்நிதானம் திறக்கப்பட்ட நாள் முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 8.74 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2022 8:17 PM IST




