சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள்

சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி வந்த மலைவாழ் மக்கள்

வனப்பகுதியில் தேன் எடுக்கும்போது மரத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக ெதாட்டில் கட்டி தூக்கி மலைவாழ் மக்கள் தூ்க்கி வந்தனர்.
29 Sept 2023 9:02 PM IST