திரைத்துறையில் 50 ஆண்டுள் நிறைவு: ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த டி.டி.வி.தினகரன்

திரைத்துறையில் 50 ஆண்டுள் நிறைவு: ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த டி.டி.வி.தினகரன்

வரும் 15-ம் தேதியுடன் ரஜினி சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
13 Aug 2025 7:45 AM
அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ்ப் பாடநூல்களை நிறுத்துவதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்

அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ்ப் பாடநூல்களை நிறுத்துவதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்

அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 Aug 2025 1:04 PM
தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Aug 2025 6:29 AM
சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 Aug 2025 4:21 PM
புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை: நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? - டி.டி.வி. தினகரன்

புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை: நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? - டி.டி.வி. தினகரன்

தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 Aug 2025 10:34 AM
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - டி.டி.வி.தினகரன்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - டி.டி.வி.தினகரன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் எழுகிறது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 Aug 2025 5:34 AM
தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
4 Aug 2025 10:25 AM
விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்

விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அரசு? - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Aug 2025 9:35 AM
தி.மு.க அரசு, மக்களைத் தேடி சிகிச்சை அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையானது - டி.டி.வி.தினகரன்

தி.மு.க அரசு, மக்களைத் தேடி சிகிச்சை அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையானது - டி.டி.வி.தினகரன்

வரும் சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க-வுக்கு வரலாற்றுத் தோல்வியைப் மக்கள் பரிசாக வழங்கப்போவது உறுதி என்பதை பதிவு செய்கிறேன் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 Aug 2025 7:42 AM
மகளிர் செஸ் உலகக்கோப்பை: திவ்யா, கோனேரு ஹம்பி-க்கு வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்

மகளிர் செஸ் உலகக்கோப்பை: திவ்யா, கோனேரு ஹம்பி-க்கு வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்

திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 July 2025 2:30 AM
தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு - டி.டி.வி. தினகரன் தாக்கு

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு - டி.டி.வி. தினகரன் தாக்கு

காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 July 2025 6:39 PM
ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு சம்பவத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
26 July 2025 6:46 AM