சாலையில் சென்றபோது டயர் வெடித்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சாலையில் சென்றபோது டயர் வெடித்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆர்.கே.பேட்டையில் சாலையில் சென்றபோது டயர் வெடித்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 30 டன் ரேஷன் அரிசி எரிந்து நாசமானது.
15 May 2023 4:35 AM GMT