
யுஜிசி விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை ? -மு.க.ஸ்டாலின்
துணைவேந்தரையும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 1:06 PM
யுஜிசியின் புதிய விதிகளை கண்டித்து நாளை திமுக மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள், மத்திய பா.ஜ.க. அரசின் கெடு நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் கூறியுள்ளார்.
9 Jan 2025 11:31 AM
யு.ஜி.சி.யின் புதிய விதி: திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
யு.ஜி.சி.யின் புதிய விதிக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
9 Jan 2025 10:09 AM
யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
முதல்-அமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
9 Jan 2025 7:36 AM
யு.ஜி.சி.யின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
9 Jan 2025 6:35 AM
துணைவேந்தர் நியமனம்: யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
8 Jan 2025 2:29 PM
பல்கலைக்கழக புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் - ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்துத் திருத்தங்களையும் திரும்ப பெற வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
8 Jan 2025 9:11 AM
யுஜிசியின் புதிய விதிகள் அரசியலமைப்பிற்கு எதிரானது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 8:19 AM
12-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் - யு.ஜி.சி.
12-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
6 Dec 2024 3:31 AM
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
17 Oct 2024 4:22 PM
யு.ஜி.சி நெட் தேர்வு ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம்
சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29 April 2024 5:47 PM
10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு...? யு.ஜி.சி. எச்சரிக்கை
யு.ஜி.சி. ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு ஆன்லைன் படிப்பையும் வழங்குவதற்கு, யு.ஜி.சி.யிடம் இருந்து உயர்கல்வி மையங்கள் ஒப்புதல் பெற வேண்டிய தேவை உள்ளது.
23 April 2024 3:14 PM