
யுஜிசி-யின் வகை-1 நிகர்நிலை பல்கலைக்கழகம்..! சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த உயர் அந்தஸ்து
சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் "A++" தரத்தை வழங்கியிருப்பது 2023 ஆம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று.
20 Nov 2023 8:52 AM GMT
யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. அமைப்புகளுக்கு பதிலான உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் தாக்கல் - மத்திய கல்வி மந்திரி தகவல்
யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு பதிலாக உருவாக்கப்படும் இந்திய உயர்கல்வி கமிஷன் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
12 Oct 2023 12:17 AM GMT
பட்டங்கள், சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடக்கூடாது.. பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்தது யுஜிசி
உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
2 Sep 2023 9:15 AM GMT
கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாடு - பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாட்டை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
7 July 2023 4:33 PM GMT
தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் - யுஜிசி அறிவிப்பு
புதுடெல்லி, தேசிய கல்விக்கொள்கையை பின்பற்றி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தை வழங்க, பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிகளின்...
11 Oct 2022 3:03 AM GMT
தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது - பல்கலைக்கழக மானியக்குழு
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பெறப்படும் தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து உள்ளது.
10 Sep 2022 12:35 AM GMT
உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் - யுஜிசி தகவல்
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
21 Aug 2022 5:59 PM GMT
இந்தியாவில் வெளிநாட்டவர்கள் இளநிலை, முதுநிலை பயில கூடுதல் இடங்கள், நுழைவு தேர்வு கிடையாது - யுஜிசி
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் வெளிநாட்டவர்கள் பயில 25 சதவிகித இடம் கூடுதலாக ஒதுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
21 Aug 2022 12:33 PM GMT
"உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே முடிக்க வேண்டாம்" - யூ.ஜி.சி. வேண்டுகோள்
சி.பி.எஸ்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்வி மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என யூ.ஜி.சி. கேட்டுக்கொண்டுள்ளது.
13 July 2022 7:45 PM GMT
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் - யுஜிசி உத்தரவு
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
13 July 2022 4:04 AM GMT
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி - பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. உத்தரவு
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 3:09 AM GMT
பெரியார் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் - யு.ஜி.சி. அறிவிப்பு
தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைதூர படிப்பு திட்டங்களில் சேரவேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
31 May 2022 1:57 PM GMT