
பதவியை விட்டுத்தர தயார் - அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலக தயாராகவே இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
24 Feb 2025 9:19 AM IST
ரஷியாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார் - உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 4:11 AM IST
புதின் பயந்து போய் விட்டார்; எங்காவது பதுங்கி இருக்கலாம்: ஜெலன்ஸ்கி
வாக்னர் அமைப்பால் புதின் பயந்து போய், எங்காவது பதுங்கி இருக்கலாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது உரையில் கூறியுள்ளார்.
25 Jun 2023 9:12 PM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷிய படைகள் தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
13 Jun 2023 6:20 PM IST
கைத்துப்பாக்கியுடன் உலா வரும் உக்ரைன் அதிபர்; எதற்காக...? என பேட்டி
ரஷிய படைகளின் வான்வழி தாக்குதலில் உக்ரைனியர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், செய்தி சேனலுக்கு ஜெலன்ஸ்கி பேட்டி அளித்து உள்ளார்.
30 April 2023 2:22 PM IST




