தூத்துக்குடி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

பிற அரசு அலுவலகங்கள் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
7 Jun 2025 8:56 PM IST
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
5 Dec 2024 3:39 PM IST
பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள்

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள்

வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 July 2024 5:47 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஏற்படுத்திய வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினை - கார்கே

நாடாளுமன்ற தேர்தலில் 'பா.ஜனதா ஏற்படுத்திய வேலையில்லா திண்டாட்டம்' மிகப்பெரிய பிரச்சினை - கார்கே

‘இளைஞர் நீதி’யின் கீழ் காங்கிரஸ் கட்சி ‘முதல் வேலை உறுதி' உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
8 April 2024 5:07 AM IST
நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் - காங்கிரஸ் உறுதி

நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் - காங்கிரஸ் உறுதி

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை, சம்பள பற்றாக்குறை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
19 March 2024 5:34 AM IST
வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை;  மோடி உத்தரவாதம் என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி

வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; 'மோடி உத்தரவாதம்' என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி

இந்திய நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-விடம் தீர்வு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 10:27 PM IST