
சத்தீஷ்காருக்கு மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்; முதல்-மந்திரி வரவேற்பு
சத்தீஷ்காரில் முரிய தர்பார் என்ற பழங்குடியினத்தின் பாரம்பரிய திருவிழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
3 Oct 2025 10:47 PM IST
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நடிகர் சரத்குமார் சந்திப்பு
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. நிர்வாகியான சரத்குமார் இடையேயான சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
6 Sept 2025 10:16 AM IST
டெல்லி: மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
25 March 2025 8:54 PM IST
தொழில் அதிபர் ரத்தன் டாடா இறுதி சடங்கில் மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்பு
மராட்டியத்தில், அனைத்து அரசு கட்டிடங்களிலும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
10 Oct 2024 1:06 PM IST
வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி விடுவிப்பு
பிரதமர் மோடி தலைமையில், மத்திய மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின்படி, நடப்பு ஆண்டில் 21 மாநிலங்களுக்கு ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.
2 Oct 2024 7:21 AM IST
மதுரையில் அமித்ஷா ரோடு ஷோ - பொதுமக்கள், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
மதுரை பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
12 April 2024 7:17 PM IST
"மோடி பிரதமரான பிறகு மொத்த உலகமும் பாரதத்தின் புகழை பாடுகிறது" - மத்திய மந்திரி அமித்ஷா
மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
30 Dec 2023 10:26 PM IST
டெல்லியில் நடைபெறும் 'சர்வதேச வக்கீல்கள் மாநாடு' - மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்பு
சர்வதேச வக்கீல்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றுள்ளார்.
24 Sept 2023 3:07 PM IST
மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி. நட்டா புதுச்சேரி வருகை
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. ஆயத்தமாகி வருகிறது. அதையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற நவம்பர் மாதம் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.
8 Sept 2023 11:27 PM IST
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு...!
தமிழக கவர்னர் ஆஎ.என்.ரவி 7 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
8 July 2023 12:33 PM IST
மத்திய மந்திரி அமித்ஷா நாளை வேலூர் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
10 Jun 2023 11:09 PM IST
மணிப்பூர்: இயல்பு நிலை திரும்ப கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைக்கு அமித்ஷா உத்தரவு
மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப கடுமையான நடவடிக்கை எடுங்கள் என பாதுகாப்பு படைக்கு மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார்.
31 May 2023 11:05 PM IST




