
ஐரோப்பிய, வடஅமெரிக்க மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது; மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 3:44 PM GMT
இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்; கனடாவுக்கு நல்லதல்ல: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பது கனடாவுக்கு நல்லதல்ல என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 10:57 AM GMT
கம்போடிய அரசரின் இந்திய பயணம் இரு நாடுகளின் நாகரீக பிணைப்பை உறுதிப்படுத்தி உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய அரசரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இன்று வரவேற்றனர்.
30 May 2023 9:41 AM GMT
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரம்: அரசியல் செய்வதற்கு ஒரு எல்லை உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர் விமர்சனம்
நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 May 2023 4:40 PM GMT
சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்
சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
11 May 2023 11:36 AM GMT
இஸ்ரேல் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
இந்தியாவில் இருந்து எல்லா இடங்களுக்கும் வர்த்தகம் நிகழ்கிறது என்று எல்லி கோஹன் தெரிவித்தார்.
9 May 2023 12:23 PM GMT
சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
29 April 2023 5:01 AM GMT
ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 12:21 PM GMT
கயானா பிரதமருடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை
கயானா பிரதமர் மார்க் பிலிப்சுடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
23 April 2023 4:56 AM GMT
மொசாம்பிக்கில் சிறப்பான வரவேற்பு; மேட் இன் இந்தியா ரெயிலில் பயணித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் தனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும் மேட் இன் இந்தியா ரெயிலில் பயணித்த அனுபவங்களை மத்திய மந்திரி ஜெய்சங்கர் பகிர்ந்தும் உள்ளார்.
16 April 2023 5:37 AM GMT
பாகிஸ்தான், சீனாவின் தேச பாதுகாப்பு சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தேச பாதுகாப்பு சவால்களை இன்றைய புதிய இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
13 April 2023 11:44 AM GMT
கொரோனா பரவலின் போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி: உகாண்டாவில் மத்திய மந்திரி பேச்சு
கொரோனா பரவலின்போதும் 50 ஆயிரம் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி வழங்கினோம் என உகாண்டாவில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
12 April 2023 5:14 AM GMT