மாநிலங்களவை தேர்தல் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
10 July 2023 9:00 AM GMTதான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவானது கடந்த 2022-ம் ஆண்டு ரூ.52,900 கோடி என்ற அளவில் இருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 July 2023 1:15 AM GMTஐ.டி. சிறப்பு பணியை செய்ய வந்துள்ளேன்; தான்சானியாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
ஐ.டி. சிறப்பு பணியை செய்வதற்காக வந்து உள்ளேன் என தான்சானிய பயணத்தில் இந்திய வம்சாவளியினர் முன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
6 July 2023 11:50 PM GMTஐரோப்பிய, வடஅமெரிக்க மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது; மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 3:44 PM GMTஇந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்; கனடாவுக்கு நல்லதல்ல: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பது கனடாவுக்கு நல்லதல்ல என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 10:57 AM GMTகம்போடிய அரசரின் இந்திய பயணம் இரு நாடுகளின் நாகரீக பிணைப்பை உறுதிப்படுத்தி உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய அரசரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் இன்று வரவேற்றனர்.
30 May 2023 9:41 AM GMTநாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரம்: அரசியல் செய்வதற்கு ஒரு எல்லை உள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர் விமர்சனம்
நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 May 2023 4:40 PM GMTசுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்
சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
11 May 2023 11:36 AM GMTஇஸ்ரேல் வெளியுறவு மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
இந்தியாவில் இருந்து எல்லா இடங்களுக்கும் வர்த்தகம் நிகழ்கிறது என்று எல்லி கோஹன் தெரிவித்தார்.
9 May 2023 12:23 PM GMTசூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சூடானில் இருந்து 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
29 April 2023 5:01 AM GMTஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 12:21 PM GMTகயானா பிரதமருடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை
கயானா பிரதமர் மார்க் பிலிப்சுடன் எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
23 April 2023 4:56 AM GMT