கேரள கவர்னர் விவகாரம்:  முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்

கேரள கவர்னர் விவகாரம்: முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்

கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து குற்ற பதிவுகள் கொண்ட நபர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என மத்திய இணை மந்திரி முரளீதரன் கூறியுள்ளார்.
19 Sep 2022 4:18 PM GMT