
யுபிஐ செயலியில் அடுத்த ஆண்டு முதல் வருகிறது புதிய அம்சம்
புதிய அம்சம் ஒன்று யுபிஐயில் அறிமுகம் ஆக உள்ளது.
14 Oct 2025 9:54 PM IST
பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
12 Oct 2025 5:53 PM IST
உ.பி.யில் அவலம்; 11-ம் வகுப்பு மாணவி மாந்தோப்பில் 5 பேர் கும்பலால் பலாத்காரம்
சம்பவம் பற்றி வேறொரு உறவுக்கார ஆண் நண்பரிடம் அந்த மாணவி தகவல் தெரிவித்து உள்ளார்.
12 Oct 2025 11:29 AM IST
15ம் தேதி முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
வரும் 15-ம் தேதி முதல் கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
11 Sept 2025 3:27 PM IST
யுபிஐ பயன்படுத்துறீங்களா? அக்.1க்கு பிறகு இந்த வசதி இருக்காது: வெளியான தகவல்
தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான 'கலெக்ட் ரெக்யூஸ்ட்' அம்சத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
19 Aug 2025 11:17 AM IST
இந்திய அஞ்சலக வங்கியில் வியாபாரிகள் யு.பி.ஐ. மூலம் பணம் பெறும் வசதி அறிமுகம்
‘யு.பி.ஐ. ஸ்டிக்கர்' அட்டை மூலம் பணம் பெறும் வசதி இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2025 7:55 AM IST
உயர்கல்வி நிறுவனங்களில் யு.பி.ஐ. பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும் - யு.ஜி.சி. அறிவுறுத்தல்
மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.
24 April 2025 9:43 PM IST
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரியா? மத்திய அரசு விளக்கம்
ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
18 April 2025 7:39 PM IST
நாடு முழுவதும் யுபிஐ சேவை பாதிப்பு: பயனாளர்கள் அவதி
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 April 2025 3:41 PM IST
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய யு.பி.ஐ. சேவைகள் - பயனர்கள் அவதி
இந்தியாவில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யு.பி.ஐ. சேவைகள் முடங்கியுள்ளது.
26 March 2025 8:59 PM IST
ஜனவரி முதல் நவம்பர் 2024 : ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள்
இந்தியாவில் ஜனவரி முதல் நவம்பர் 2024 வரையிலான யுபிஐ மூலம் 15,547 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
15 Dec 2024 7:43 PM IST
ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் யு.பி.ஐ. வழியே ரூ.81 லட்சம் கோடி பணபரிவர்த்தனை
நாட்டில் யு.பி.ஐ. வழியே தொடர்ந்து 3 மாதங்களாக ரூ.20 லட்சம் கோடிக்கு கூடுதலாக பணபரிமாற்றங்கள் நடந்து உள்ளன.
31 Aug 2024 12:33 PM IST




