
யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.
12 Nov 2025 12:35 PM IST
தேர்வர்களின் முக அடையாளம் சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்- யு.பி.எஸ்.சி. அறிமுகம்
போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் அடையாளங்களை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை யு.பி.எஸ்.சி. அறிமுகம் செய்துள்ளது.
20 Sept 2025 7:19 AM IST
யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
மொத்தம் 979 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
11 Jun 2025 9:56 PM IST
யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
தேர்வுகளுக்கு பதிவு செய்ய, விண்ணப்பிக்க யு.பி.எஸ்.சி.யின் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
29 May 2025 12:15 PM IST
பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - யு.பி.எஸ்.சி. தேர்வில் சர்ச்சை கேள்வி
நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
25 May 2025 2:44 PM IST
நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடக்கம்
சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது.
25 May 2025 9:59 AM IST
மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வு முடிவில் மின்சார வாரியத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார்.
27 April 2025 3:04 PM IST
சென்னையில் ரூ.40 கோடி செலவில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் யு.பி.எஸ்.சி. தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
24 April 2025 9:25 PM IST
புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள் - கவர்னர் அறிவுரை
யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.
24 April 2025 3:27 PM IST
நான் முதல்வன் திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி - உதயநிதி ஸ்டாலின்
யுபிஎஸ்சி தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
23 April 2025 6:25 PM IST
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த சிவச்சந்திரனுக்கு அண்ணாமலை வாழ்த்து
சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 April 2025 6:12 PM IST
லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 April 2025 5:28 PM IST




