கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்:  ரஷியா குற்றச்சாட்டு

கெர்சன் நகரில் 4 பேர் பலி; அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டு

ரஷியாவுடன் இணைத்த பகுதிகளில் இருந்து வெளியேறும் குடிமக்கள் மீது அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் உக்ரைனியர்கள் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ரஷியா குற்றச்சாட்டு கூறியுள்ளது.
22 Oct 2022 1:07 AM GMT