அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
10 Sep 2022 7:02 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கிரியாசிடம் வீழ்ந்தார் மெட்விடேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கிரியாசிடம் வீழ்ந்தார் மெட்விடேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரியாசிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய ரஷிய வீரர் மெட்விடேவ் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தையும் இழக்கிறார்.
5 Sep 2022 7:32 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து கர்ப்பம் காரணமாக கெர்பர் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து கர்ப்பம் காரணமாக கெர்பர் விலகல்

ஏஞ்சலிக் கெர்பர் கர்ப்பம் காரணமாக வருகிற 29-ந் தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
24 Aug 2022 7:38 PM GMT