
அமெரிக்க துணை ஜனாதிபதியை எச்சரித்த பிரதமர் மோடி
பாகிஸ்தான் ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
11 May 2025 9:58 PM IST
'இரண்டு அணு ஆயுத சக்திகள் மோதிக்கொள்வது கவலையளிக்கிறது' - அமெரிக்க துணை ஜனாதிபதி
பிராந்திய மோதல் ஏற்படாத வகையில் பயங்கரவாதத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
2 May 2025 12:58 PM IST
அமெரிக்க துணை ஜனாதிபதி இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடி-ஜே.டி.வான்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
21 April 2025 5:43 AM IST
அமெரிக்க துணை ஜனாதிபதி 5 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரங்களுக்கும் வான்ஸ் செல்கிறார்.
16 April 2025 9:34 PM IST
கமலா ஹாரிசுடன் தொலைபேசியில் பேசினாரா ராகுல் காந்தி... உண்மை விவரம் என்ன?
ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவரானதற்காக அவரிடம் அமெரிக்க துணை ஜனாதிபதி மரியாதைக்காக தொலைபேசியில் பேசியுள்ளார் என காங்கிரசார் சிலர் கூறியுள்ளனர்.
13 July 2024 5:06 PM IST
இந்திய வம்சாவளி தூதருக்கு அமெரிக்க துணை அதிபர் பதவி பிரமாணம்
இந்திய வம்சாவளி தூதருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.
8 Oct 2022 10:02 AM IST




