
''அது என் சினிமா கெரியரின் மைல்கல்'' - ''வணங்கான்'' பட நடிகை
ரோஷ்னி பிரகாஷ், தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ''வணங்கான்'' படத்தில் நடித்திருந்தார்.
24 Aug 2025 3:34 PM IST
வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த இயக்குனர் பாலாவிற்கு நன்றி - அருண் விஜய்
‘வணங்கான்’ படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் அருண் விஜய்.
16 Jan 2025 3:16 PM IST
'வணங்கான்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
13 Jan 2025 6:27 AM IST
'வணங்கான்' படத்தின் 'முகிலின் மேலே' பாடல் வெளியீடு
அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வருகிற ஜனவரி 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
6 Jan 2025 6:27 PM IST
இயக்குநர்களை விட ரசிகர்களுக்கு அறிவு அதிகம் - இயக்குநர் பாலா
படம் எடுப்பவர்களை விட படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அதிகம் தெரியும் என்றும், அவர்களை நம்மால் ஏமாற்றிவிட முடியாது என்றும் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
30 Dec 2024 5:49 PM IST
'வணங்கான்' படத்தின் 2-வது பாடல் அப்டேட்
பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தின் 2-வது பாடலான ‘மவுனம் போல’ நாளை வெளியாக உள்ளது.
29 Dec 2024 8:08 PM IST
'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? இயக்குநர் பாலா விளக்கம்
நடிகர் சூர்யா 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார்.
29 Dec 2024 2:27 PM IST
ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன் - இயக்குனர் பாலா
'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமாரின் கேள்விக்கு இயக்குநர் பாலா சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.
26 Dec 2024 9:19 PM IST
"வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பாலாவின் இயக்கத்தில் "வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:24 PM IST
நாளை "வணங்கான்" படத்தின் இசை வெளியீட்டு விழா
"வணங்கான்" படம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது.
17 Dec 2024 3:30 PM IST
திரைத்துறையில் 25 ஆண்டுகள் - இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா
இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணத்திற்கு வரும் 18ம் தேதி விழா நடத்த உள்ளதாக "வணங்கான்" பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:43 PM IST
'அஜித்துக்கு யாரும் போட்டி கிடையாது' - அருண் விஜய்
நடிகர் அஜித் படமும், 'வணங்கான்' படமும் பொங்கலுக்கு மோதுகின்றனவா? என்ற கேள்விக்கு நடிகர் அருண் விஜய் பதிலளித்தார்
20 Nov 2024 7:05 AM IST




