
சிறை நிரப்பும் போராட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்: அன்புமணி ராமதாஸ்
சமூகநீதியின் சாபம்தான் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Nov 2025 12:47 PM IST
இனியும் பொறுக்க முடியாது... வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பாவச் செயலுக்கு திராவிட மாடல் அரசு பரிகாரம் தேடுவதற்கான தருணம் வந்துவிட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 10:15 AM IST
சமூகநீதி மண்ணில் வன்னியர் இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுங்கள்: டாக்டர் ராமதாஸ்
வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Jan 2025 12:26 PM IST
வன்னியர் உள்ஒதுக்கீடு: தமிழக அரசைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
24 Dec 2024 1:32 PM IST
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி மீது குறை கூற திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 11:49 AM IST
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த முதல்-அமைச்சரின் உத்தரவாதம் என்னவானது? ராமதாஸ் கேள்வி
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 March 2024 11:46 AM IST
வன்னியர் இடஒதுக்கீடு: தமிழக அரசு கடமையை செய்ய தவறுகிறது - டாக்டர் ராமதாஸ்
10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு மறுக்கிறது என்று ராமதாஸ் கூறினார்.
21 Feb 2024 12:19 AM IST




