
வெனிசுலாவை விட்டு உடனே வெளியேறவும்: அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை
வெனிசுலாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது.
11 Jan 2026 1:12 PM IST
2 கச்சா எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த அமெரிக்கா
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது
7 Jan 2026 9:41 PM IST
வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு
பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என வெனிசுலா அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
6 Jan 2026 10:43 PM IST
உலக போலீசா அல்லது நீதிபதியா...? வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கிறோம் என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.
6 Jan 2026 9:57 PM IST
வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்
அமெரிக்க ராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
6 Jan 2026 10:34 AM IST
வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது: டொனால்டு டிரம்ப்
வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
6 Jan 2026 9:45 AM IST
“அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம்..” - நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா உறுதி
வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
6 Jan 2026 7:27 AM IST
சாய்பாபாவின் தீவிர பக்தரா நிக்கோலஸ் மதுரோ...? பரபரப்பு தகவல் வெளியீடு
அரசியல் செய்திகளில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து மதுரோ விலகி காணப்பட்டார்.
5 Jan 2026 6:19 PM IST
அமெரிக்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னை அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Jan 2026 11:11 AM IST
வெனிசுலா விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறும் என கவுன்சில் தலைமை தெரிவித்து உள்ளது.
4 Jan 2026 11:03 PM IST
வெனிசுலாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஜப்பான் பிரதமர்
சுதந்திரம், ஜனநாயகம் போன்ற அடிப்படையான கொள்கைகளை மதித்தலை ஜப்பான் மரபாக கொண்டுள்ளது என பிரதமர் தகைச்சி கூறினார்.
4 Jan 2026 8:35 PM IST
ஐ.நா. சாசனம் இஷ்டத்திற்கு செயல்பட அல்ல; வெனிசுலா விவகாரம் பற்றி ஐ.நா. பொது சபை தலைவர் கருத்து
ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என அவர் சுட்டி காட்டினார்.
4 Jan 2026 7:22 PM IST




