
"விடாமுயற்சி" கார் சண்டை காட்சி வீடியோ வெளியீடு
'விடாமுயற்சி' படத்தில் பெரிதும் பேசப்பட்ட கார் சண்டை காட்சி வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
4 March 2025 4:24 PM IST
"விடாமுயற்சி" படத்தின் "தனியே" வீடியோ பாடல் வெளியானது!
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது
3 March 2025 3:08 PM IST
"விடாமுயற்சி" படத்தின் 'சவதீகா' வீடியோ பாடல் வெளியானது
'விடாமுயற்சி' திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Feb 2025 2:07 PM IST
வெளியானது 'விடாமுயற்சி' படத்தின் முழு ஆல்பம்
'விடாமுயற்சி' படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
17 Feb 2025 6:12 PM IST
நடிகர் அஜித்தின் நகைச்சுவை உணர்வு குறித்து பகிர்ந்த நடிகை
சவதீகா பாடலில் நடனமாடிய நடிகை சவுமியா பாரதி, அஜித் குறித்து சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
10 Feb 2025 6:12 AM IST
'திரை வாழ்க்கையில் சிறந்த பயணங்களில் ஒன்று' - நடிகை திரிஷா நெகிழ்ச்சி
விடாமுயற்சி படக்குழுவுக்கு நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 7:44 AM IST
'விடாமுயற்சி' படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன? - இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்
விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன என்பதை இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார்
8 Feb 2025 6:30 AM IST
"ஹாலிவுட் தரத்தில் உள்ளது.." - 'விடாமுயற்சி' படத்தை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
7 Feb 2025 11:53 PM IST
"விடாமுயற்சி" படத்தை பாராட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘விடாமுயற்சி’ திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
7 Feb 2025 3:22 PM IST
"விடாமுயற்சி" படக்குழுவினரை வாழ்த்திய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளபக்கத்தில் ‘விடாமுயற்சி’ படக் குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
6 Feb 2025 6:39 PM IST
வைரலாகும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதிவு
‘விடாமுயற்சி’ ரிலீஸாகியிருக்கும் நாளில் ‘சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்’ என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
6 Feb 2025 3:16 PM IST
வெளியானது விடாமுயற்சி படத்தின் 3-வது பாடல்
இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை திரைக்கு வரவுள்ளது.
5 Feb 2025 7:54 PM IST




