
குழந்தைக்கு பேச்சு வராததால் தகராறு செய்த கணவர்.. வீடியோ பதிவு செய்து விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
குழந்தைக்கு பேச்சு வராததன் காரணமாக தகராறு ஏற்பட்டு மாதக்கணக்கில் கணவன், மனைவி இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.
16 Oct 2025 12:28 PM IST
திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 4:49 PM IST
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 2 பேர் கைது
திருநெல்வேலியில் 2 பேர், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
9 Sept 2025 3:53 PM IST
திருநெல்வேலி: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
23 May 2025 12:39 PM IST
நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
2 May 2025 12:29 PM IST
குறவர் பெயரை பயன்படுத்தி வீடியோ பதிவிட்டால் நடவடிக்கை: குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சிக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சமூக வலைதளங்களில் குறவன்-குறத்தி பெயரில் வீடியோவை பதிவிடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சி நடத்த தடை விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
12 Jan 2023 5:58 AM IST




