காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே மூலம் பணம் பறிப்பு - 6 பேர் கைது

காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு - 6 பேர் கைது

காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2025 1:15 AM IST
சென்னை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி உதை

சென்னை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி உதை

நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
20 May 2025 3:38 AM IST
வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

சென்னை வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
23 Sept 2023 11:51 AM IST
வில்லிவாக்கத்தில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

வில்லிவாக்கத்தில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

சென்னை வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் சார்பாக சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
29 Jun 2023 5:06 PM IST
4 கிராம் தங்க தாலி, சீர்வரிசை பொருட்களுடன்: வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்

4 கிராம் தங்க தாலி, சீர்வரிசை பொருட்களுடன்: வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்

வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவில் சார்பில் 2 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
6 Jun 2023 1:53 PM IST
ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஊழியருக்கு தீவிர சிகிச்சை

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஊழியருக்கு தீவிர சிகிச்சை

வில்லிவாக்கம் சிக்கோ நகரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய ஊழியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 July 2022 7:39 AM IST