புதிய வகை வைரஸ் எதிரொலி: நீலகிரியில் மாஸ்க் கட்டாயம்
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் - சுற்றுலா பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
7 Jan 2025 8:39 PM ISTஎச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - மத்திய மந்திரி விளக்கம்
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 1:34 AM ISTதமிழகத்தில் 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி
எச்.எம்.பி.வி. தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
6 Jan 2025 10:58 PM ISTஎச்.எம்.பி.வி வைரஸ்: தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை
எச்.எம்.பி.வி வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
6 Jan 2025 4:41 PM ISTசீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்? இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பு - மத்திய அரசு
சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
4 Jan 2025 5:55 AM IST3 நாளில் உயிரை கொல்லும் ஆபத்தான புதிய வைரஸ்: சீன ஆய்வகத்தில் நடக்கும் விபரீதம்
மரபணு மாற்றப்பட்ட வைரஸ் 3 நாட்களில் மனிதர்களின் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
26 May 2024 3:29 PM ISTகேரளாவில் பரவும் கொடிய வைரஸ்... 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் நடப்பட்ட ஆய்வில் மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
4 Feb 2023 7:41 AM ISTகர்நாடகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா?
கர்நாடகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5 Jan 2023 2:12 AM ISTகேரளாவில் படையெடுக்கும் கொடிய வைரஸ்.. அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் அபாயம்
கேரள மாநிலம் கோழிகோட்டில் மேலும் இருவருக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
27 Oct 2022 10:10 AM IST20 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
26 Sept 2022 1:18 AM ISTவைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு - சீன விஞ்ஞானிகள் அசத்தல்
வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் அசத்தி உள்ளனர்.
21 Sept 2022 4:11 AM IST