ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, தீப்பெட்டி ஆலைக்கு சென்று அங்கு நடக்கும் உற்பத்தியை பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்லத்திலும் மரியாதை செலுத்தினார்.
29 Sep 2023 10:15 PM GMT
சென்னைக்கு மூன்றாவது மாஸ்டர் பிளான் - தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு பணி தொடக்கம்

சென்னைக்கு மூன்றாவது "மாஸ்டர் பிளான்" - தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு பணி தொடக்கம்

சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது முழுமை திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதையொட்டி, பயனாளர்களிடம் கருத்துக்களை கேட்க திட்ட தொடக்க பயிலரங்கம் சென்னையில் இன்று நடத்தப்படுகிறது.
19 Sep 2022 5:48 AM GMT