
பொதிகை படகு சீரமைப்பு பணி நிறைவு - இன்று பயன்பாட்டுக்கு வருகிறது
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் பொதிகை படகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
5 Sept 2025 4:22 AM IST
விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதியை தொடங்கி வைத்தார்.
9 Aug 2025 6:27 AM IST
கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆந்திர மாநில முன்னாள் மந்திரி
ஆந்திர மாநில முன்னாள் மந்திரி தேவேந்திர கவுடா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
5 Jan 2025 5:40 AM IST
தியானத்தில் இருப்பதால் இளநீர்-தண்ணீர் மட்டும் பருகும் பிரதமர் மோடி
தியானத்தில் இருப்பதால் பிரதமர் மோடி இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார்.
1 Jun 2024 1:45 AM IST
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3-வது நாளாக இன்று தியானம்
தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார்.
1 Jun 2024 4:15 AM IST
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு
பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
31 May 2024 11:17 AM IST
விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
30 May 2024 10:52 AM IST
விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
18 Oct 2023 12:15 AM IST
கன்னியாகுமரி; கடல் "திடீர்" என்று உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் இன்று காலை கடல் "திடீர்" என்று உள்வாங்கியது.
16 July 2023 10:24 AM IST
தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு
விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
18 March 2023 11:35 AM IST
விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.
12 Jan 2023 6:00 AM IST
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது; விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2022 3:07 AM IST




