
கன்னியாகுமரி படகு பயணத்திற்கு இனி ஆன்லைன் டிக்கெட்
விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
8 Aug 2025 4:27 PM IST
விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை நிறுத்தம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
படகு சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் சுட்டெரித்த வெயிலில் கால்கடுக்க காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
5 May 2025 3:35 AM IST
விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க பாலம்: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் கடல் சார் பாதசாரிகள் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
8 Jun 2024 12:54 PM IST
விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று - பிரதமர் மோடி
ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி பிரதமர் மோடி தியானம் செய்தார்.
2 Jun 2024 11:32 AM IST
மோடி ஆன்மிக பயணத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு
பிரதமரின் தமிழக ஆன்மிக பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியை கண்டிக்கிறேன் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
30 May 2024 2:04 PM IST
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை- அண்ணாமலை
டிசம்பர் 31-ந் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை நடத்தப்படும் என்று பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
6 July 2022 3:46 AM IST




