89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை

89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை

89-வது நினைவு நாளையொட்டி வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது.
17 Nov 2025 11:16 AM IST
சுதேசி தலைவர் வ.உ.சிதம்பரனார்

சுதேசி தலைவர் வ.உ.சிதம்பரனார்

உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
4 Sept 2023 8:43 PM IST