
இஸ்ரேலுக்கு எதிராக... அடுத்த 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் எச்சரிக்கை
இஸ்ரேலில், இணையதள சேவைகள் பாதிக்கப்பட கூடும். பொய்யான செய்திகள் பரவ கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரித்து உள்ளது.
4 April 2024 7:55 AM IST
வருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்
அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
30 March 2024 7:12 AM IST
பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்தார்.
21 March 2024 11:07 AM IST
சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - போலீசார் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 March 2024 11:18 PM IST
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 10:57 PM IST
கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
5 Jan 2024 8:33 PM IST
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
4 Jan 2024 4:11 AM IST
புதிய வகை கொரோனா: "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதி அடைய வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
22 Dec 2023 12:02 AM IST
கனமழை முன்னெச்சரிக்கை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
நேற்று அதிகாலை முதல் விடாமல் பெய்த கனமழையால் நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2023 10:53 PM IST
அதிகனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!
தொடர் கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 12:00 AM IST
புயல் முன்னெச்சரிக்கை; சென்னையில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தல்
அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
2 Dec 2023 7:30 PM IST
கனமழை எச்சரிக்கை; செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 4:12 PM IST