களைகட்டிய மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம்;  ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

களைகட்டிய மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம்; ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் அருகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் களைகட்டியுள்ளது. ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
3 July 2022 8:33 PM IST