
மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு பயந்து வாலிபர் தற்கொலை
மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு பயந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5 Nov 2025 4:46 PM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு
குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 Feb 2025 3:17 PM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
24 Jan 2025 4:08 PM IST
ஆயுள் தண்டனை போதாது... கோர்ட்டு முன்பு டாக்டர்கள் போராட்டம்
கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 7:15 PM IST
மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
9 Dec 2024 12:46 PM IST
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
26 Nov 2024 11:32 AM IST
மேற்கு வங்காள இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 1:29 PM IST
டானா புயல்: மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Oct 2024 12:02 PM IST
மேற்கு வங்காளம் : மீண்டும் 'பணி புறக்கணிப்பு'போராட்டத்தை தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
1 Oct 2024 11:00 AM IST
பயிற்சி பெண் டாக்டர் கொலை: மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் - ஜிதன் ராம் மஞ்சி
பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1 Sept 2024 10:57 PM IST
பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை
பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
19 Aug 2024 9:34 PM IST
கொல்கத்தா சம்பவம்: பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2024 7:24 AM IST




