ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம்

ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம்

காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு ஸ்காட்லாந்தின் ஆர்டெசியர் நகரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
12 Oct 2025 2:07 AM IST
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான காற்றாலைகள்

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான காற்றாலைகள்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது
24 Aug 2025 9:37 PM IST
கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காற்றாலை

கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காற்றாலை

காற்றின் வேகத்தால் தீயானது காற்றாலையின் இறக்கைகளில் சூழ்ந்தது.
30 Jun 2025 5:36 PM IST
400 அடி காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

400 அடி காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

400 அடி காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
10 Nov 2022 1:55 AM IST
தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை திட்டம்

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை திட்டம்

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின் உற்பத்தி செய்து ராமேசுவரம் தீவுக்கு வினியோகம் செய்ய ரூ.300 கோடியில், தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கப்படுகிறது.
11 Oct 2022 10:26 PM IST
அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து, முழுவதும் எரிந்த காற்றாலை; வைரலான வீடியோ

அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து, முழுவதும் எரிந்த காற்றாலை; வைரலான வீடியோ

அமெரிக்காவில் காற்றாலை ஒன்று மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து, எரிந்து புகை பரவிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
24 July 2022 1:15 PM IST