
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
1 Dec 2025 11:27 AM IST
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது; 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத் தொடரில் இடம்பெற உள்ளன.
30 Nov 2025 4:40 PM IST
டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
30 Nov 2025 12:51 PM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
23 Nov 2025 7:05 AM IST
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; உள்துறை மந்திரி அமித்ஷா
பஹல்காமில் பயங்கரவாத நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
29 July 2025 12:48 PM IST
எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
29 July 2025 12:23 PM IST
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். வலியுறுத்தல்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய் பங்கேற்றனர்.
24 Nov 2024 1:15 PM IST
மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய தீர்மானம்
அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 146 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
13 Jan 2024 10:32 AM IST
வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- திமுக எம்.பி. செந்தில்குமார்
குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி வருகின்றன.
6 Dec 2023 1:27 AM IST
ஒரு நாட்டிற்கு இரண்டு கொடி, இரண்டு பிரதமர் எப்படி இருக்க முடியும்? மக்களவை விவாதத்தில் அமித் ஷா பேச்சு
நம் நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம் என அமித் ஷா பேசினார்.
5 Dec 2023 4:20 PM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!
நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Dec 2023 6:50 AM IST
வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக டிசம்பர் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
29 Nov 2023 11:05 PM IST




