கார் மீது லாரி மோதல்;  3 கல்லூரி மாணவிகள் படுகாயம்

கார் மீது லாரி மோதல்; 3 கல்லூரி மாணவிகள் படுகாயம்

மணிப்பால் அருகே கார் மீது லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
4 Aug 2022 3:15 PM GMT