ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில்  அழுகிய நிலையில் பெண் பிணம்

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம்

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 Oct 2022 3:33 AM IST