கதறி அழுத 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்; பாராட்டுகள் குவிகிறது

கதறி அழுத 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்; பாராட்டுகள் குவிகிறது

பசியால் கதறி அழுத குழந்தைக்கு பால் ஊட்டிய பெண் போலீசின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
22 Aug 2025 3:45 AM IST
பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்

சட்ட விதிகளின்படி போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
5 July 2025 6:36 PM IST
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு.. - வெளியான முக்கிய அறிவிப்பு

"மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு.." - வெளியான முக்கிய அறிவிப்பு

குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு பெண் காவலர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
15 Jun 2025 12:50 PM IST
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் போலீசை, கடித்து குதறிய வெறி நாய்கள் - மாநகராட்சி ஊழியர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓட்டம்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் போலீசை, கடித்து குதறிய வெறி நாய்கள் - மாநகராட்சி ஊழியர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓட்டம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுற்றி திரியும் வெறிநாய்கள், துப்பாக்கியுடன் காவல் காக்கும் பெண் போலீசாரை கடித்து குதறி விட்டன. இந்த நாய்கள் நாய் பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடி ஒளிந்து கொண்டன.
28 Sept 2023 11:53 AM IST
ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்கள் நிகழ்த்திக் காட்டிய வீர செயல்கள், ஆண்களின் பார்வையை மாற்றிவிட்டது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
17 March 2023 11:48 AM IST
பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் - போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தகவல்

பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் - போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தகவல்

சென்னையில் பெண் போலீசார் தங்குவதற்கு விடுதி ஒன்று கட்டித்தருமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும், என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
1 Feb 2023 1:30 PM IST
கவர்னர் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர் சாலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

கவர்னர் பாதுகாப்பில் இருந்த பெண் காவலர் சாலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

கவர்னரின் பாதுகாப்புக்காக அன்னூர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பெண் காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jun 2022 9:53 AM IST
போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி..!

போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி..!

பூந்தமல்லியில் போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
23 May 2022 11:49 AM IST