
மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இடங்கள் அறிவிப்பு
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
11 July 2025 9:30 AM IST
பெண்கள் டி20 உலகக் கோப்பை: போட்டி அட்டவணை அறிவிப்பு
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை (ஜூன் 14-ந் தேதி) பர்மிங்காமில் சந்திக்கிறது
19 Jun 2025 6:44 AM IST
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்த ஐ.சி.சி
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
2 May 2025 3:53 PM IST
மகளிர் டி20 உலகக்கோப்பை: சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்த ஐ.சி.சி.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
21 Oct 2024 7:53 PM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள்; சாதனை படைத்த அமெலியா கெர்
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
21 Oct 2024 6:45 AM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 43 ரன், ப்ரூக் ஹாலிடே 38 ரன் எடுத்தனர்.
20 Oct 2024 9:09 PM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
20 Oct 2024 7:18 PM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிப்பு
பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
20 Oct 2024 3:06 PM IST
பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி : தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
நாளை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன .
19 Oct 2024 2:25 PM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; வெஸ்ட் இண்டீஸ்க்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டியான்ட்ரா டாட்டின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
18 Oct 2024 9:23 PM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.
18 Oct 2024 7:19 PM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை; 2வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
18 Oct 2024 2:35 PM IST




