உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

உலகின் உயரமான 'எவரெஸ்ட்' சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

உலகின் உயரமான ‘எவரெஸ்ட்' சிகரத்தில் ஏறப்போகும் சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
28 March 2023 9:04 PM GMT