யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 5:42 AM GMTநாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்
முதல் -மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
1 Jun 2024 4:31 AM GMT'மீராவின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது' - யோகி ஆதித்யநாத்
மீரா பாயின்வின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
30 May 2024 3:20 PM GMT'காங்கிரஸ், சமாஜ்வாடிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
26 May 2024 3:01 PM GMT'சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்' - யோகி ஆதித்யநாத்
இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
14 May 2024 3:06 PM GMTமோடி அலை, சுனாமியாக மாறிவிட்டது - யோகி ஆதித்யநாத்
4-வது கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி அலை, சுனாமியாக மாறி விட்டதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
13 May 2024 11:31 PM GMT'ராமர் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள்' - யோகி ஆதித்யநாத்
ராமரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
12 May 2024 5:15 PM GMT'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெறும் - யோகி ஆதித்யநாத்
'இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெற்றுவிடும் என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
11 May 2024 12:38 PM GMT'இந்தியா' கூட்டணி இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானது - யோகி ஆதித்யநாத்
'இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானவர்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
7 May 2024 3:24 PM GMT'அயோத்தியில் திரேதா யுகமும், ராம ராஜ்ஜியமும் திரும்பி வந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்
திரேதா யுகமும், ராம ராஜ்ஜியமும் திரும்பி வந்ததை அயோத்தி பார்த்துக்கொண்டிருக்கிறது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4 May 2024 2:49 PM GMTராகுல் காந்திக்கு பாக். முன்னாள் மந்திரி ஆதரவு; நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது - யோகி ஆதித்யநாத் விமர்சனம்
நாட்டின் எதிரிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
3 May 2024 10:46 AM GMT'காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் வங்காளத்தில் ரத்தம் வழிகிறது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் மேற்கு வங்காளத்தில் இன்று ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
30 April 2024 4:20 PM GMT