குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை; அண்ணன்-தம்பி கைது

குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை; அண்ணன்-தம்பி கைது

தேனி அருகே குடும்ப தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2022 9:33 PM IST