சோழவரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கணவர் கண்முன்னே பலி

சோழவரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கணவர் கண்முன்னே பலி

பொன்னேரி அடுத்த சோழவரம் நெடுஞ்சாலையின் லாரியை முந்தி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் கணவர் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
16 July 2023 12:41 PM GMT