
கவினின் “கிஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சதிஷ் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவான 'கிஸ்' திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.
30 Oct 2025 9:47 PM IST
ஓடிடியில் வெளியாகும் 'வேடுவன்' வெப் தொடர்
பவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேடுவன்' வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
18 Sept 2025 8:16 AM IST
சூரியின் "மாமன்" ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய ‘மாமன்’ படம் ஆகஸ்ட் 8 ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
28 July 2025 9:47 PM IST
சர்ச்சைகளை தாண்டி.. ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்
இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
8 Feb 2024 6:34 PM IST
நீண்ட இடைவேளைக்கு பிறகு... ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி'...!
கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
11 Jan 2024 5:52 PM IST
அதிரடி திரைப்படங்களோடு, ZEE5 க்லோபல் 'சவுத் எக்ஸ்பிரஸ்' பிரசாரத்தை துவக்குகிறது
இந்த டிஜிட்டல் பொழுதுபோக்கு யுகத்தில், மொழி மற்றும் எல்லைகள் மறைந்து போகின்றன; பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்டம் விரிந்து செல்கிறது.
5 Aug 2022 11:45 AM IST




