
ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - புதின்
புதினின் முன்மொழிவுகள் ஒரு நயவஞ்சகமான தந்திரம் என்று உக்ரைனின் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
5 Sept 2025 1:51 PM IST
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் உறுதி
இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது என்று ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார்.
19 Aug 2025 1:54 AM IST
வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
2 நாட்களுக்கு முன்பு டிரம்பை, ரஷிய அதிபர் புதின் சந்தித்திருந்தார்.
18 Aug 2025 11:15 PM IST
அமெரிக்காவுக்கு படையெடுக்கும் ஐரோப்பிய தலைவர்கள்..?
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை சந்திக்கிறார்.
17 Aug 2025 5:21 PM IST
உக்ரைன் அதிபர் இன்று ஜெர்மனி பயணம் - காரணம் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
13 Aug 2025 3:21 PM IST
பதினான்காம் போப் லியோவுடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு
ரஷியா - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போப் தனது வருத்தங்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.
9 July 2025 9:31 PM IST
போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி
புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
25 April 2025 6:50 PM IST
புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து
புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
28 March 2025 7:21 AM IST
உக்ரைன் போர்: டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் தொடர்பாக டொனால்டு டிரம்பும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
19 March 2025 9:44 PM IST
போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை - உக்ரைன் அதிபர் அறிவிப்பு
சவுதி அரேபியாவில் இந்த வாரம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
10 March 2025 7:54 PM IST
ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்திவிட முடியாது - உக்ரைன் அதிபர்
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டார்.
26 Sept 2024 5:50 AM IST
உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
உக்ரைன் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.
3 Sept 2024 11:19 PM IST




